துதி கனம் செலுத்துகிறோம்
திரியேக தேவனுக்கே
ஆராதனை நாயகரே
என்றென்றும் புகழ் உமக்கே
- பரிசுத்தரே பரம பிதாவே
பரலோக ராஜாவே – இருள் ஏதும்
பாவமேதும் இல்லாத தூயவரே - பேரறிவும் ஞானமும் நீரே
ஆலோசனை கர்த்தர் நீரே – யோசனையில்
பெரியவரே மறைபொருள் உமக்கில்லையே - சர்வலோக நீதிபதியே பூமியின் ராஜாவே
நீதியோடும் நிதானத்தோடும்
நியாயங்கள் தீர்ப்பவரே - என்னுயிராய் இருப்பவர் நீரே
என் பெலன் சுகம் நீரே – என் வழியே
சத்தியமே உம்மாலே வாழ்கிறேன்
Thudhi Ganam Seluthugirom Lyrics in English
Thudhi Ganam Seluthugirom
thuthi kanam seluththukirom
thiriyaeka thaevanukkae
aaraathanai naayakarae
ententum pukal umakkae
- parisuththarae parama pithaavae
paraloka raajaavae – irul aethum
paavamaethum illaatha thooyavarae - paerarivum njaanamum neerae
aalosanai karththar neerae – yosanaiyil
periyavarae maraiporul umakkillaiyae - sarvaloka neethipathiyae poomiyin raajaavae
neethiyodum nithaanaththodum
niyaayangal theerppavarae - ennuyiraay iruppavar neerae
en pelan sukam neerae – en valiyae
saththiyamae ummaalae vaalkiraen