- கிருபைகள் என்னில்
பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம் (2)
உம் கரங்களால் என்னை அணைத்துக்
கொண்டீரே ஸ்தோத்திரம் (2)
துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)
- சோதனை என்னில் வந்த போதும் நீர் காத்தீர்
வேதனை என்னில் வந்த போதும் கிருபை தந்தீர் (2)
மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2) – துதியும் - கண்ணீர் என்னில் வந்த போதும் நீர் துடைத்தீர்
உம் கரங்களால் என்னை அணைத்து காத்துக் கொண்டீர் (2)
மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2) – துதியும்
Thudhiyum Ganamum – துதியும் கனமும் எல்லாம் – கிருபைகள் என்னில் Lyrics in English
Thudhiyum Ganamum
- kirupaikal ennil
perukach seytheerae sthoththiram (2)
um karangalaal ennai annaiththuk
konnteerae sthoththiram (2)
thuthiyum kanamum ellaam
umakkae thaevaa umakkae (2)
- sothanai ennil vantha pothum neer kaaththeer
vaethanai ennil vantha pothum kirupai thantheer (2)
makimai kanamum ellaam
umakkae thaevaa umakkae (2) – thuthiyum - kannnneer ennil vantha pothum neer thutaiththeer
um karangalaal ennai annaiththu kaaththuk konnteer (2)
makimai kanamum ellaam
umakkae thaevaa umakkae (2) – thuthiyum