துன்பமா துயரமா
அது தண்ணீர் பட்ட
உடை போன்றதம்மா
காற்றடிச்சா வெயில் வந்தா
காய்ந்து போய்விடும் கலங்காதே
- இயேசுதான் நீதியின் கதிரவன்
உனக்காக உதயமானார் உலகத்திலே
நம்பி வா, வெளிச்சம் தேடி வா
உன் துக்க நாட்கள் இன்றோடு முடிந்தது - இழந்து போனதை தேடி இயேசு வந்தார்
இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்னார்
எழுந்து வா, போதும் பயந்தது…உன்
புயல்காற்று இன்றோடு ஓய்ந்தது - உன் துக்கங்கள் இயேசு சுமந்துகொண்டார்
உன் பிணிகள் எல்லாம் ஏற்றுக்கொண்டார்
நீ சுமக்க இனி தேவையில்லை
ஒரு சுகவாழ்வு இந்நாளில் துளிர்த்தது - இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பில்லை
இயேசு நாமம் சொல்லாமல் மீட்பு இல்லை
கூப்பிடு, இயேசு இயேசு என்று
உன் குறைகளெல்லாம் நிறைவாக்கி
நடத்திடுவார்
Thunbama Thuyarama – துன்பமா துயரமா Lyrics in English
Thunbama Thuyarama
thunpamaa thuyaramaa
athu thannnneer patta
utai pontathammaa
kaattatichchaா veyil vanthaa
kaaynthu poyvidum kalangaathae
- Yesuthaan neethiyin kathiravan
unakkaaka uthayamaanaar ulakaththilae
nampi vaa, velichcham thaeti vaa
un thukka naatkal intodu mutinthathu - ilanthu ponathai thaeti Yesu vanthaar
ilaippaaruthal tharuvaen entu sonnaar
elunthu vaa, pothum payanthathu…un
puyalkaattu intodu oynthathu - un thukkangal Yesu sumanthukonndaar
un pinnikal ellaam aettukkonndaar
nee sumakka ini thaevaiyillai
oru sukavaalvu innaalil thulirththathu - iraththam sinthuthal illaamal mannippillai
Yesu naamam sollaamal meetpu illai
kooppidu, Yesu Yesu entu
un kuraikalellaam niraivaakki
nadaththiduvaar