துன்பமான வேளையில் இன்பமானவேளையில்
கஷ்டமான பாதையில் களிப்பானநேரத்தில்
என் இயேசு என்னோடு இருக்கின்றாரே
அவரே என் கன்மலை என் கோட்டையுமானார்
எந்தன் இயேசுவே -3
- நான் நம்பும் கன்மலை என்றும்
அவரை நான் சார்ந்திடுவேன்
அவரை நான் என்றும் சார்ந்திடுவேன்… (3) - கலங்கினவேளையில் கண்ணீர்மத்தியில்
வியாதியின் பாதையில் புலம்பலின் நேரத்தில்
அழாதே என் மகனே, உன்னை விடுவிப்பாரே
நீ நம்பும் தேவன் உன்னை கைவிடாரே
எந்தன் இயேசுவே -3 (நான் நம்பும்) - ஊழியப்பாதையில் சோர்வானநேரத்தில்
பணக்கஷ்டம் வந்தாலும், சபைவளராவிட்டாலும்
திடன்கொள் மனமே கலங்கிடாதே
உன்னை அழைத்தவர் உன்னை காத்திடுவார்
எந்தன் இயேசுவே -3 (நான் நம்பும்)
Thunpamaana Vaelaiyil Lyrics in English
thunpamaana vaelaiyil inpamaanavaelaiyil
kashdamaana paathaiyil kalippaananaeraththil
en Yesu ennodu irukkintarae
avarae en kanmalai en kottaைyumaanaar
enthan Yesuvae -3
- naan nampum kanmalai entum
avarai naan saarnthiduvaen
avarai naan entum saarnthiduvaen… (3) - kalanginavaelaiyil kannnneermaththiyil
viyaathiyin paathaiyil pulampalin naeraththil
alaathae en makanae, unnai viduvippaarae
nee nampum thaevan unnai kaividaarae
enthan Yesuvae -3 (naan nampum) - ooliyappaathaiyil sorvaananaeraththil
panakkashdam vanthaalum, sapaivalaraavittalum
thidankol manamae kalangidaathae
unnai alaiththavar unnai kaaththiduvaar
enthan Yesuvae -3 (naan nampum)