துதி துதி இயேசுவை
துதி துதி இயேசுவை என் நேசரை (துதி)
- காலை கல்லில் இடறாதபடி
காத்து நடத்துவார்
எந்தன் தெய்வம் என் இயேசுவை
என்றென்றும் பாடுவோம் (துதி) - துன்ப இன்ப வேளையில்
தாங்கி நடத்துவார்
மாறா தெய்வம் என் இயேசுவை
என்றென்றும் பாடுவோம் (துதி)
Thuthi Thuthi Iyaesuvai Lyrics in English
thuthi thuthi Yesuvai
thuthi thuthi Yesuvai en naesarai (thuthi)
- kaalai kallil idaraathapati
kaaththu nadaththuvaar
enthan theyvam en Yesuvai
ententum paaduvom (thuthi) - thunpa inpa vaelaiyil
thaangi nadaththuvaar
maaraa theyvam en Yesuvai
ententum paaduvom (thuthi)