துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
- துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் சேனைகளின் தேவன்
தாழ்வில் நம்மை நினைத்த அவரை வாழ்வில் போற்றிடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
ஆரவாரம் செய்வோம்
- எரிகோவின் மதிலும் இடிந்து விழுந்தது துதியின் ஆயுதத்தால்
சாத்தான் சேனை பயந்து நடுங்கிடும் துதியின் முழக்கத்தினால் - பவுலும் சீலாவும் சிறையில் துதித்தனர் பாடுகள் மத்தியிலும்
மீட்கப்பட்டோர் சீயோனில் பாடுவார் துதியின் புதுப்பாடல் - மௌனத்தில் இறங்கும் மரித்தவர் எவரும் துதிக்க முடியாதே
தேகத்தில் ஆவி உள்ளவரை துதித்தே ஆராதிப்போம்
Thuthigalin Mathiyil Vaasam Seyum Senaikalin Lyrics in English
thuthikalin maththiyil vaasam seyyum
- thuthikalin maththiyil vaasam seyyum senaikalin thaevan
thaalvil nammai ninaiththa avarai vaalvil pottiduvom
allaelooyaa allaelooyaa
aaravaaram seyvom
- erikovin mathilum itinthu vilunthathu thuthiyin aayuthaththaal
saaththaan senai payanthu nadungidum thuthiyin mulakkaththinaal - pavulum seelaavum siraiyil thuthiththanar paadukal maththiyilum
meetkappattaோr seeyonil paaduvaar thuthiyin puthuppaadal - maunaththil irangum mariththavar evarum thuthikka mutiyaathae
thaekaththil aavi ullavarai thuthiththae aaraathippom