Thuthikirom Ummai துதிக்கிறோம் உம்மை

துதிக்கிறோம் உம்மை வல்லபிதாவே
துத்தியம் செய்வோம் உமை மா அரசே
தோத்ரம் உம் மாட்சிமைக்கே பரனே
துந்துமி மாட்சிமைக்கே பிதாவே

சுதனே யிரங்கும் புவியோர் கடனைச்
சுமந்ததைத் தீர்த்த தூயசெம்மறியே
சுத்தா ஜெபங்கேளும் பரன்வலத்
தோழா ஜெபங்கேளும் கிறிஸ்தே

நித்யபிதாவின் மகிமையில் நீரே
நிமலாவியினோ டாளுகிறீரே
நித மேகார்ச்சனையே உன்னத
நேயருக் கர்ச்சனையே ஆமேன்


Thuthikirom ummai Lyrics in English
thuthikkirom ummai vallapithaavae
thuththiyam seyvom umai maa arase
thothram um maatchimaikkae paranae
thunthumi maatchimaikkae pithaavae

suthanae yirangum puviyor kadanaich
sumanthathaith theerththa thooyasemmariyae
suththaa jepangaelum paranvalath
tholaa jepangaelum kiristhae

nithyapithaavin makimaiyil neerae
nimalaaviyino daalukireerae
nitha maekaarchchanaiyae unnatha
naeyaruk karchchanaiyae aamaen


Posted

in

by

Tags: