தேவனைத் துதிப்போம்
துதிக்கென்றும் பாத்திரரே பரிசுத்தமானவரே
துதிகளின் மத்தியினில் வாசம் செய்பவரே
ஆ! அல்லேலூயா – 3
ஆமென் அல்லேலூயா!
- உண்மையும் நீதியும் அன்பும் கிருபையும் என்றும் நிறைந்தவரே
பரிவும் இரக்கமும்நீடிய பொறுமையும் என்றும் உடையவரே
விசுவாசத்தின் துவக்கமும் முடிவுமானவரே - தாழ்வில் எம்மை நினைத்து அனைத்து தூக்கி நிறுத்தினீரே
உள்ளங் கையினில் எம்மை வரைந்து என்றென்றும் காப்பவ
Thuthikkenrum Paaththirarae Lyrics in English
thaevanaith thuthippom
thuthikkentum paaththirarae parisuththamaanavarae
thuthikalin maththiyinil vaasam seypavarae
aa! allaelooyaa – 3
aamen allaelooyaa!
- unnmaiyum neethiyum anpum kirupaiyum entum nirainthavarae
parivum irakkamumneetiya porumaiyum entum utaiyavarae
visuvaasaththin thuvakkamum mutivumaanavarae - thaalvil emmai ninaiththu anaiththu thookki niruththineerae
ullang kaiyinil emmai varainthu ententum kaappava