துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
காலா காலமெல்லாம் என்னைக் காத்தவரை
நான் உள்ளளவும் துதிப்பேன்
- பாவங்கள் பல நான் செய்திட்டாலும்
பாவி என் மேலே அன்பைச் சொரிந்தார்
என்னை நோக்கி அன்பு கூர்ந்த
அண்ணல் இயேசுவையே துதிப்பேன் - நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்
துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்
என்னைக் காத்து அன்பு கூர்ந்த
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
Thuthipaen Thuthipaen Thuthipaen – துதிப்பேன் துதிப்பேன் Lyrics in English
Thuthipaen Thuthipaen Thuthipaen
thuthippaen thuthippaen thuthippaen
annnal Yesuvaiyae thuthippaen
kaalaa kaalamellaam ennaik kaaththavarai
naan ullalavum thuthippaen
- paavangal pala naan seythittalum
paavi en maelae anpaich sorinthaar
ennai Nnokki anpu koorntha
annnal Yesuvaiyae thuthippaen - nannparkal pakaivaraay maarittalum
thunpangal thuyarangal soolnthittalum
ennaik kaaththu anpu koorntha
annnal Yesuvaiyae thuthippaen