தூங்காமல் ஜெபிக்கும் வரும் தாங்கப்பா
விழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா – 2
நான் தூங்கினால் எதிரி களை விதைப்பான்
ஜெபம் (ஜெபிக்க) மறந்தால்
எதிரி ஜெயம் எடுப்பான்
தூங்காமல்
- உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும்
பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும் - அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும்
சாமுவேலை (எழுப்புதல்) காணும் வரை
இதயத்தை ஊற்றணும் - தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்
சிங்கங்களின் வாய்களை தினம் தினம் கட்டணும் - பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும்
கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும் - மோசேயை போல மலை மேல் ஏறணும்
கரங்களை விரிக்கணும் கதறணும் தேசத்திற்காய்
Thuunkaamal Jepikkum Varum Thaankappaa Lyrics in English
thoongaamal jepikkum varum thaangappaa
viliththirunthu jepikkum varam thaangappaa – 2
naan thoonginaal ethiri kalai vithaippaan
jepam (jepikka) maranthaal
ethiri jeyam eduppaan
thoongaamal
- udalai odukkanum unavai kuraikkanum
paechchaை niruththanum pelaththil valaranum - annaalai pola kannnneerai vatikkanum
saamuvaelai (elupputhal) kaanum varai
ithayaththai oottanum - thaaniyael pola thuthikkanum jepikkanum
singangalin vaaykalai thinam thinam kattanum - pavulai pola siraiyilae jepikkanum
kathavukal thirakkanum kattukal neenganum - moseyai pola malai mael aeranum
karangalai virikkanum katharanum thaesaththirkaay