Thuupam Poel En Jepankal தூபம் போல் என் ஜெபங்கள்

தூபம் போல் என் ஜெபங்கள்
ஏற்றுக் கொள்ளும் ஐயா
மாலைபலிபோல் என் கைகளை
உயர்த்தினேன் ஐயா
உம்மை நோக்கி கதறுகிறேன்
விரைவாய் உதவி செய்யும்

  1. என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்
    நிலைதிற்க முடியாதையா
    மன்னிப்புத் தருபவரே
    உம்மைத்தான் தேடுகிறேன்
  2. விடியலுக்காய் காத்திருக்கும்
    காவலனைப் பார்க்கிலும்
    என் நெஞ்சம் ஆவலுடன்
    உமக்காய் ஏங்குதையா
  3. என் வாய்க்கு காவல்வையும்
    காத்துக் கொள்ளுமையா
    தீயன எதையுமே – நான்
    நாட விடாதேயும்
  4. என் கண்கள் உம்மைத்தானே
    நோக்கி இருக்கின்றன
    அடைக்கலம் புகந்தேன் – நான்
    அழிய விடாதேயும்
  5. என் கண்ணீரை உம்தோற்பையிலே
    சேர்த்து வைத்திருக்கிறீர்
    அலைச்சல் அனைத்தையும்
    அறிந்து இருக்கிறீர்
  6. இடர் (தடை)களெல்லாம் நீங்கும்வரை
    புகலிடம் நீர்தானையா
    எனக்காய் யாவையுமே
    செய்து முடிப்பவரே

Thuupam Poel En Jepankal Lyrics in English

thoopam pol en jepangal
aettuk kollum aiyaa
maalaipalipol en kaikalai
uyarththinaen aiyaa
ummai Nnokki katharukiraen
viraivaay uthavi seyyum

  1. en kuttangal neer manathil konndaal
    nilaithirka mutiyaathaiyaa
    mannipputh tharupavarae
    ummaiththaan thaedukiraen
  2. vitiyalukkaay kaaththirukkum
    kaavalanaip paarkkilum
    en nenjam aavaludan
    umakkaay aenguthaiyaa
  3. en vaaykku kaavalvaiyum
    kaaththuk kollumaiyaa
    theeyana ethaiyumae – naan
    naada vidaathaeyum
  4. en kannkal ummaiththaanae
    Nnokki irukkintana
    ataikkalam pukanthaen – naan
    aliya vidaathaeyum
  5. en kannnneerai umthorpaiyilae
    serththu vaiththirukkireer
    alaichchal anaiththaiyum
    arinthu irukkireer
  6. idar (thatai)kalellaam neengumvarai
    pukalidam neerthaanaiyaa
    enakkaay yaavaiyumae
    seythu mutippavarae

Posted

in

by

Tags: