பரிசுத்தத்திற்கு அழைக்கிறார்
தூய்மையே வலிமை கேளீர்!
வாய்மையே உயர்வு காணீர்!
இயேசுவில் இரண்டும் பெறுவீர் (2)
- சந்திரன் பாதையைக் கண்டாய்!
சமுத்திர ஆழத்தை வென்றாய்!
தூய்மையின் பாதைதான் எங்கே?
என்பதில் ஏதும் உலகினில் இல்லை! - அழிக்கவும் ஆக்கவும் அணுதான்
பலபல புதுமைகள் நலம்தான்
யாவையும் கண்ட மனிதா
மனத்தூய்மைக்கு மார்க்கம் சொல் எனக்கு! - தத்துவம் பேசுவார் உண்டு
தர்க்க சாஸ்திரம் புரட்டுவார் உண்டு
கல்வி கொடுப்பது அறிவு
ஆனால் தேவன் அருளுவது ஞானம்! - பரிசுத்த ஆவியின் நிறைவு
பரிசுத்தமானதோர் வாழ்வு
வெற்றியின் ஜீவியம் கொள்ள
இயேசு அழைக்கிறார்இணங்கி நீ செல்ல!
Thuuymaiyae Valimai Kaeleer! Lyrics in English
parisuththaththirku alaikkiraar
thooymaiyae valimai kaeleer!
vaaymaiyae uyarvu kaanneer!
Yesuvil iranndum peruveer (2)
- santhiran paathaiyaik kanndaay!
samuththira aalaththai ventay!
thooymaiyin paathaithaan engae?
enpathil aethum ulakinil illai! - alikkavum aakkavum anuthaan
palapala puthumaikal nalamthaan
yaavaiyum kannda manithaa
manaththooymaikku maarkkam sol enakku! - thaththuvam paesuvaar unndu
tharkka saasthiram purattuvaar unndu
kalvi koduppathu arivu
aanaal thaevan aruluvathu njaanam! - parisuththa aaviyin niraivu
parisuththamaanathor vaalvu
vettiyin jeeviyam kolla
Yesu alaikkiraarinangi nee sella!