தூயா தூயா எம் இயேசு நாதா
உம் நாமம் வாழ்த்த பெறுக
துதிகளின் பாத்திரரே
துதிகள் உமக்கு தந்தோம்
- விண் துறந்தீர் மண்ணில் வந்தீர்
மாபெரும் அன்பல்லவோ
பாவம் சுமந்தீர் சாபமானீர்
பாதம் பணிந்திடுவோம் – தூயா தூயா - சாவை வென்றீர் உயிர்த்து எழுந்தீர்
சாத்தானைத் தோற்கடித்தீர்
நித்திய வாழ்வை எமக்கு தந்தீர்
நித்தம் தொழுதிடுவோம் – தூயா தூயா - மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்
மார்போடு அணைத்திடுவீர்
மங்கா வாழ்வை எமக்குத் தருவீர்
மன்னா தொழுதிடுவோம் – தூயா தூயா
Thuya Thuya Em Yesu Natha Lyrics in English
thooyaa thooyaa em Yesu naathaa
um naamam vaalththa peruka
thuthikalin paaththirarae
thuthikal umakku thanthom
- vinn thurantheer mannnnil vantheer
maaperum anpallavo
paavam sumantheer saapamaaneer
paatham panninthiduvom – thooyaa thooyaa - saavai venteer uyirththu eluntheer
saaththaanaith thorkatiththeer
niththiya vaalvai emakku thantheer
niththam tholuthiduvom – thooyaa thooyaa - meenndum varuveer mannnnil nirpeer
maarpodu annaiththiduveer
mangaa vaalvai emakkuth tharuveer
mannaa tholuthiduvom – thooyaa thooyaa