- துயருற்ற வேந்தரே,
சிலுவை ஆசனரே,
நோவால் வாடும் முகத்தை
இருள் திரை மூடிற்றே,
எண்ணிறந்த துனபம் நீர்
மௌனமாக சகித்தீர். - பலியாக மரிக்கும்
வேளை வரும் அளவும்
மூன்று மணி நேரமாய்,
துணையின்றி மௌனமாய்
காரிருளில் தேவரீர்
பேயோடே போராடினீர். - தெய்வ ஏசு மைந்தனார்,
அபிஷேக நாதனார்
“தேவனே, என் தேவனே,
என்தனை ஏன் கைவிட்டீர்?”
என்றுரைக்கும் என் வாசகம்
கேள் இருண்ட ரகசிய
Thuyarurra Vaentharae Lyrics in English
- thuyarutta vaentharae,
siluvai aasanarae,
Nnovaal vaadum mukaththai
irul thirai mootitte,
ennnnirantha thunapam neer
maunamaaka sakiththeer. - paliyaaka marikkum
vaelai varum alavum
moontu manni naeramaay,
thunnaiyinti maunamaay
kaarirulil thaevareer
paeyotae poraatineer. - theyva aesu mainthanaar,
apishaeka naathanaar
“thaevanae, en thaevanae,
enthanai aen kaivittir?”
enturaikkum en vaasakam
kael irunnda rakasiyam