உடைந்த உள்ளத்தை பாருங்க எங்கே ஓடுவேன்
உடைந்த உள்ளத்தை பாருங்க இயேசு ராஜனே
- யாரிடம் சொல்லுவேன்
யாரிடம் கதறுவேன் - உற்றார் உறவினர்
பிரிந்து போகையில் - நேசரின் மார்பினிலே
என்றும் சாய்ந்திடுவேன் - இயேசுவை நம்புவோம்
தேற்றுவார் உள்ளத்தையே
Udaintha Ullathadi Paarunga Yengae Lyrics in English
utaintha ullaththai paarunga engae oduvaen
utaintha ullaththai paarunga Yesu raajanae
- yaaridam solluvaen
yaaridam katharuvaen - uttaாr uravinar
pirinthu pokaiyil - naesarin maarpinilae
entum saaynthiduvaen - Yesuvai nampuvom
thaettuvaar ullaththaiyae