- உலகோர் உன்னைப் பகைத்தாலும்
உண்மையாய் அன்பு கூருவாயோ? (2)
உற்றார் உன்னை வெறுத்தாலும்
உந்தன் சிலுவை சுமப்பாயோ? (2)
பல்லவி
உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் (2)
- உலக மேன்மை அற்பம் என்றும்
உலக ஆஸ்தி குப்பை என்றும் (2)
உள்ளத்தினின்று கூருவாயோ?
ஊழியம் செய்ய வருவாயா (2) - மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்
மேய்கிறார் பாவப்புல் வெளியில் (2)
மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்
மேன்மையை நாடி ஒடுகின்றாயோ? (2) - இயேசு என்றால் என்ன விலை
என்றே கேட்டிடும் எத்தனை பேர் (2)
பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர்
ஜீவ அப்பம் கொடுப்பாயா? (2) - ஐந்து சகோதரர் அழிகின்றாரே
யாரையாவது அனுப்பிடுமே (2)
யாரை நான் அனுப்பிடுவேன்
யார்தான் போவார் எனக்காக (2)
Ulagor Unnai Pagaithalum Lyrics in English
- ulakor unnaip pakaiththaalum
unnmaiyaay anpu kooruvaayo? (2)
uttaாr unnai veruththaalum
unthan siluvai sumappaayo? (2)
pallavi
unakkaaka naan mariththaenae
enakkaaka nee enna seythaay (2)
- ulaka maenmai arpam entum
ulaka aasthi kuppai entum (2)
ullaththinintu kooruvaayo?
ooliyam seyya varuvaayaa (2) - maeyppan illaatha aadukal pol
maeykiraar paavappul veliyil (2)
maeyppan Yesuvai arintha neeyum
maenmaiyai naati odukintayo? (2) - Yesu ental enna vilai
ente kaetdidum eththanai paer (2)
pillaikal appam kaetkintanar
jeeva appam koduppaayaa? (2) - ainthu sakotharar alikintarae
yaaraiyaavathu anuppidumae (2)
yaarai naan anuppiduvaen
yaarthaan povaar enakkaaka (2)