Ulakam Thanthidum Anpu Maayaiyae உலகம் தந்திடும் அன்பு மாயையே

உலகம் தந்திடும் அன்பு மாயையே
இயேசு தந்திடும் அன்பு போதுமே – (2)
இயேசுவே வாருமே உம் நேசத்தை தாருமே
இயேசுவே வாருமே உம் வல்லமை தாருமே

  1. பரிசுத்த ஸ்தலத்துக்குள் அழைத்து செல்லுமே
    பரிசுத்த ஆவியால் நிரம்ப வேண்டுமே
  2. மாம்சத்தின் கிரியைகள் அழிய வேண்டுமே
    ஆவியின் பெலத்தினால் நிறைய வேண்டுமே
  3. உமக்காய் வாழ்ந்திட கிருபை தாருமே
    உம் ஊழியம் செய்திட வரங்கள் வேண்டுமே

Ulakam Thanthidum Anpu Maayaiyae Lyrics in English
ulakam thanthidum anpu maayaiyae
Yesu thanthidum anpu pothumae – (2)
Yesuvae vaarumae um naesaththai thaarumae
Yesuvae vaarumae um vallamai thaarumae

  1. parisuththa sthalaththukkul alaiththu sellumae
    parisuththa aaviyaal nirampa vaenndumae
  2. maamsaththin kiriyaikal aliya vaenndumae
    aaviyin pelaththinaal niraiya vaenndumae
  3. umakkaay vaalnthida kirupai thaarumae
    um ooliyam seythida varangal vaenndumae

Posted

in

by

Tags: