உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும்
ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்
அசைவாடும் . இன்று அசைவாடும்
ஆவியான தேவா
- நரம்புகள் உருவாகட்டும்
உம் சிந்தை உண்டாகட்டும் – அசை - சதைகள் உண்டாகட்டும்
உம் வசனம் உணவாகட்டும் - தோலினால் மூடணுமே
பரிசுத்தமாகணுமே - காலூன்றி நிற்கணுமே
கர்த்தரோடு நடக்கணுமே - சேனையாய் எழும்பணுமே
தேசமெங்கும் செல்லணுமே - மறுபடி பிறக்கணுமே
மறுரூபம் ஆகணுமே - சாத்தானை ஜெயிக்கணுமே
சாட்சியாய் நிற்கணுமே - பயங்கள் நீங்கணுமே
பரிசுத்தமாகணுமே - நோய்கள் நீங்கணுமே
பேய்கள் ஓடணுமே
Ularndha Elumbuhal Lyrics in English
ularntha elumpukal uyir pettu ela vaenndum
ontu sernthu mulu manithanaaka vaenndum
asaivaadum . intu asaivaadum
aaviyaana thaevaa
- narampukal uruvaakattum
um sinthai unndaakattum – asai - sathaikal unndaakattum
um vasanam unavaakattum - tholinaal moodanumae
parisuththamaakanumae - kaaloonti nirkanumae
karththarodu nadakkanumae - senaiyaay elumpanumae
thaesamengum sellanumae - marupati pirakkanumae
maruroopam aakanumae - saaththaanai jeyikkanumae
saatchiyaay nirkanumae - payangal neenganumae
parisuththamaakanumae - Nnoykal neenganumae
paeykal odanumae