கர்த்தாவே கடாட்சம் வையும்
- உம் அருள் பெற இயேசுவே நான் பாத்திரன் அல்லேன்
என்றாலும் தாசன் பேரிலே கடாட்சம் வையுமேன். - நீர் எனக்குள் பிரவேசிக்க நான் தக்கோன் அல்லவே
நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க நிமித்தம் இல்லையே. - ஆனாலும் வாரும் தயவாய் மா நேச ரட்சகா
என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய் என் பாவ நாசகா. - நற்கருணையாம் பந்திக்கும் அபாத்திரன் ஆயினேன்
நற் சீரைத் தந்து என்னையும் கண்ணோக்கிப் பாருமேன். - தெய்வீக பான போஜனம் அன்பாக ஈகிறீர்
மெய்யான திவ்விய அமிர்தம் உட்கொள்ளச் செய்கிறீர். - என் பக்தி ஜீவன் இதினால் நீர் விர்த்தியாக்குமேன்
உந்தன் சரீரம் இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன் - என் ஆவி தேகம் செல்வமும் நான் தத்தம் செய்கிறேன்
ஆ இயேசுவே சமஸ்தமும் பிரதிஷ்டை செய்கிறேன்
Um Arul Pera Iyaesuvae Lyrics in English
karththaavae kadaatcham vaiyum
- um arul pera Yesuvae naan paaththiran allaen
entalum thaasan paerilae kadaatcham vaiyumaen. - neer enakkul piravaesikka naan thakkon allavae
neer en paal nenjai aasikka nimiththam illaiyae. - aanaalum vaarum thayavaay maa naesa ratchakaa
entaikkum thangum aikkiyamaay en paava naasakaa. - narkarunnaiyaam panthikkum apaaththiran aayinaen
nar seeraith thanthu ennaiyum kannnnokkip paarumaen. - theyveeka paana pojanam anpaaka eekireer
meyyaana thivviya amirtham utkollach seykireer. - en pakthi jeevan ithinaal neer virththiyaakkumaen
unthan sareeram iraththaththaal suththaangam pannnumaen - en aavi thaekam selvamum naan thaththam seykiraen
aa Yesuvae samasthamum pirathishtai seykiraen