Um Kirupai Thaan Ennai Kanndathae உம் கிருபை தான் என்னை கண்டதே

உம் கிருபை தான் என்னை கண்டதே
உம் கிருபை தான் என்னைக் காத்ததே
உம் கிருபை தான் என்னை நடத்தியது
கிருபையே – (2)

கிருபை கிருபை – (4)
கிருபையே — உம் கிருபை

  1. கஷ்டங்கள் என்னை நெருங்கினாலும்
    கவலையால் நான் கலங்கினாலும்
    துன்பங்கள் என்னை துவட்டினாலும்
    காத்தது உங்க கிருபையே

மேலான கிருபை மாறாத கிருபை
விலகாத கிருபை கிருபையே – உந்தன்

  1. வறுமையால் நான் வாடினாலும்
    வியாதியால் நான் வருந்தினாலும்
    மரணம் என்னை நெருக்கினாலும்
    காத்தது உங்க கிருபையே

மேலான கிருபை மாறாத கிருபை
விலகாத கிருபை கிருபையே – உந்தன்

  1. சாத்தான் என்னை துரத்தினாலும்
    பாவம் என்னை நெருங்கினாலும்
    உலகம் என்னை மயக்கினாலும்
    மீட்டது உங்க கிருபையே

மேலான கிருபை மாறாத கிருபை
விலகாத கிருபை கிருபையே – உந்தன்


Um Kirupai Thaan Ennai Kanndathae Lyrics in English
um kirupai thaan ennai kanndathae
um kirupai thaan ennaik kaaththathae
um kirupai thaan ennai nadaththiyathu
kirupaiyae – (2)

kirupai kirupai – (4)
kirupaiyae — um kirupai

  1. kashdangal ennai nerunginaalum
    kavalaiyaal naan kalanginaalum
    thunpangal ennai thuvattinaalum
    kaaththathu unga kirupaiyae

maelaana kirupai maaraatha kirupai
vilakaatha kirupai kirupaiyae – unthan

  1. varumaiyaal naan vaatinaalum
    viyaathiyaal naan varunthinaalum
    maranam ennai nerukkinaalum
    kaaththathu unga kirupaiyae

maelaana kirupai maaraatha kirupai
vilakaatha kirupai kirupaiyae – unthan

  1. saaththaan ennai thuraththinaalum
    paavam ennai nerunginaalum
    ulakam ennai mayakkinaalum
    meettathu unga kirupaiyae

maelaana kirupai maaraatha kirupai
vilakaatha kirupai kirupaiyae – unthan


Posted

in

by

Tags: