உம் நாமம் சொல்ல சொல்ல
என் உள்ளம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதையா
சரணங்கள்
- மாணிக்க தேரோடு, காணிக்கை தந்தாலும்
உமக்கது இணையாகுமா
உலகமே வந்தாலும், உறவுகள் நின்றாலும்
உமக்கு அது ஈடாகுமா — உம் நாமம்
- பாலென்பேன் தேனென்பேன், தெவிட்டாத அமுதென்பேன்
உம் நாமம் என்னவென்பேன்
மறையென்பேன் நிறையென்பேன், நீங்காத நினைவென்பேன்
உம் நாமம் என்னவென்பேன் — உம் நாமம்
- முதலென்பேன் முடிவென்பேன், மூன்றில் ஓர் வடிவென்பேன்
முன்னவர் நீரே என்பேன்
மொழியென்பேன் மொழியென்பேன், வற்றாத ஊற்றென்பேன்
வாழ்க உம் நாமம் என்பேன் — உம் நாமம்
Um Naamam Solla Solla Lyrics in English
um naamam solla solla
en ullam makiluthaiyaa
en vaalvil mella mella
um inpam perukuthaiyaa
saranangal
- maannikka thaerodu, kaannikkai thanthaalum
umakkathu innaiyaakumaa
ulakamae vanthaalum, uravukal nintalum
umakku athu eedaakumaa — um naamam
- paalenpaen thaenenpaen, thevittatha amuthenpaen
um naamam ennavenpaen
maraiyenpaen niraiyenpaen, neengaatha ninaivenpaen
um naamam ennavenpaen — um naamam
- muthalenpaen mutivenpaen, moontil or vativenpaen
munnavar neerae enpaen
moliyenpaen moliyenpaen, vattaாtha oottenpaen
vaalka um naamam enpaen — um naamam