உம் நாமம் உயரணுமே
உம் அரசு வரணுமே
உம் விருப்பம் நடக்கணுமே
அப்பா பிதாவே அப்பா (4)
- அன்றாட உணவை ஒவ்வொரு நாளும்
எனக்குத் தாரும் ஐயா - பிறர் குற்றம் மன்னித்தோம்
அதனால் எங்கள் குறைகளை மன்னியுமே - சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து
விடுதலை தாருமையா - ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை
என்றென்றும் உமக்கே சொந்தம் - ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும்
சமாதானம் வரணுமே - ஊழியம் எழும்பணும் ஓடி உழைக்கணும்
உம் வசனம் சொல்லணுமே - உமக்காய் வாழணும் உம் குரல் கேட்கணும்
உம்மோடு இணையணுமே - அனுதின சிலுவையை ஆர்வமாய் சுமந்திட
கிருபை தாருமையா - ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்க
ஆர்வம் தாருமையா - என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும்
இரட்சிப்பு அடையணுமே - அரசியல் தலைவர்கள் ஆ.டு.யு.இ ஆ.P. க்கள்
உம்மை அறியணுமே உம் நாமம் சொல்லணுமே
Um Naamam Uyaranumae Lyrics in English
um naamam uyaranumae
um arasu varanumae
um viruppam nadakkanumae
appaa pithaavae appaa (4)
- antada unavai ovvoru naalum
enakkuth thaarum aiyaa - pirar kuttam manniththom
athanaal engal kuraikalai manniyumae - sothikkum saaththaanin soolchchiyilirunthu
viduthalai thaarumaiyaa - aatchiyum vallamai maatchiyum makimai
ententum umakkae sontham - jaathikal oliyanum sanntaikal oyanum
samaathaanam varanumae - ooliyam elumpanum oti ulaikkanum
um vasanam sollanumae - umakkaay vaalanum um kural kaetkanum
ummodu innaiyanumae - anuthina siluvaiyai aarvamaay sumanthida
kirupai thaarumaiyaa - aaviyil nirainthu jepikka thuthikka
aarvam thaarumaiyaa - en sontha janangal Yesuvai ariyanum
iratchippu ataiyanumae - arasiyal thalaivarkal aa.du.yu.i aa.P. kkal
ummai ariyanumae um naamam sollanumae