உம் நாமம் வாழ்க ராஜா என் தந்தையே (2)
உம் அரசு வருக ராஜா என் தந்தையே(2)
வாழ்க ராஜா அல்லேலுயா (4)
அல்லேலுயா ஓசன்னா (4)
- யேகோவா யீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் (2) — வாழ்க - யேகோவா ரூவா உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
யேகோவா ரஃபா சுகம் தருபவர் நீர் (2) — வாழ்க - ராஜாதி ராஜா நீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
உயிரோடு எழுந்தவரே வேகமாய் வாருமையா (2) — வாழ்க
மாரநாதா அல்லேலூயா (4)
அல்லேலூயா ஓசன்னா (
Um Naamam Vaalka Raajaa Lyrics in English
um naamam vaalka raajaa en thanthaiyae (2)
um arasu varuka raajaa en thanthaiyae(2)
vaalka raajaa allaeluyaa (4)
allaeluyaa osannaa (4)
- yaekovaa yeerae um naamam parisuththappaduvathaaka (2)
yaekovaa nisiyae ennaalum vetti tharuveer (2) — vaalka - yaekovaa roovaa um naamam parisuththappaduvathaaka (2)
yaekovaa raqpaa sukam tharupavar neer (2) — vaalka - raajaathi raajaa neerae um naamam parisuththappaduvathaaka (2)
uyirodu elunthavarae vaekamaay vaarumaiyaa (2) — vaalka
maaranaathaa allaelooyaa (4)
allaelooyaa osannaa (4)