Um Naamathaal Arputham Seithir உம் நாமத்தால் அற்புதம் செய்தீர்

உம் நாமத்தால் அற்புதம் செய்தீர்
உம் வார்த்தையால் விடுதலை தந்தீர்
நீர் செய்த எல்லா நன்மைகட்காக
உம்மை நான் வாழ்த்திடுவேன்
நீர் என்னில் காட்டின கிருபைகட்காக
உம்மை நான் போற்றிடுவேன்

இயேசுவே உம்மை பாடுவேன்
உம்மை என்றும் உயர்த்துவேன்
உம்மை போற்றிடுவேன் உயிருள்ளவரை

  1. ஒன்றிற்கும் உதவா கழுதை நான்
    என்னையும் தேடி வந்தீரே
    மான்களின் கால்களை போலாக்கி
    உயர் ஸ்தலத்தின் மேல் ஏர செய்தீர்
  2. ஒன்றிற்கும் உதவா குப்பை நான்
    கன்மலை மேலே நிறுத்தினீரே
    சிறியவன் என்னை புழுதியில் இருந்து
    சிங்காசனத்தின் மேல் அமர செய்தீர்
  3. ஒன்றிற்கும் உதவா பாவி நான்
    பாசமாய் என்னை அழைத்தீரே
    இரத்தத்தால் என்னை கழுவியே மீட்டு
    பரிசுத்தரோடு அமர செய்தீர்

Um naamathaal arputham seithir Lyrics in English
um naamaththaal arputham seytheer
um vaarththaiyaal viduthalai thantheer
neer seytha ellaa nanmaikatkaaka
ummai naan vaalththiduvaen
neer ennil kaattina kirupaikatkaaka
ummai naan pottiduvaen

Yesuvae ummai paaduvaen
ummai entum uyarththuvaen
ummai pottiduvaen uyirullavarai

  1. ontirkum uthavaa kaluthai naan
    ennaiyum thaeti vantheerae
    maankalin kaalkalai polaakki
    uyar sthalaththin mael aera seytheer
  2. ontirkum uthavaa kuppai naan
    kanmalai maelae niruththineerae
    siriyavan ennai puluthiyil irunthu
    singaasanaththin mael amara seytheer
  3. ontirkum uthavaa paavi naan
    paasamaay ennai alaiththeerae
    iraththaththaal ennai kaluviyae meettu
    parisuththarodu amara seytheer

Posted

in

by

Tags: