உம் நாமம் பாடணுமே ராஜா
உம்மையே துதிக்கணுமே
உம்மைப் போல் வாழணுமே
- ஒவ்வொரு நாளும் உம்திரு பாதம்
ஓடி வர வேணுமே
உமது வசனம் தியானம் செய்து
உமக்காய் வாழணுமே - இரவும் பகலும் ஆவியிலே நான்
நிரம்பி ஜெபிக்கணுமே
ஜீவ நதியாய் பாய்ந்து பிறரை
வாழ வைக்கணுமே - பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கி
பிரசங்கம் பண்ணணுமே
சிலுவை அன்பை எடுத்துச் சொல்லி
சீடர் ஆக்கணுமே
Um Namam Padanume Lyrics in English
um naamam paadanumae raajaa
ummaiyae thuthikkanumae
ummaip pol vaalanumae
- ovvoru naalum umthiru paatham
oti vara vaenumae
umathu vasanam thiyaanam seythu
umakkaay vaalanumae - iravum pakalum aaviyilae naan
nirampi jepikkanumae
jeeva nathiyaay paaynthu pirarai
vaala vaikkanumae - paeykal otti Nnoykalaip pokki
pirasangam pannnanumae
siluvai anpai eduththuch solli
seedar aakkanumae