உம் சமூகமே என் பாக்கியமே
ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
உம் குரல் கேட்க…
ராஜா… இயேசு ராஜா…
- ஒரு கோடி செல்வங்கள் எனைத் தேடி வந்தாலும்
உமக்கது ஈடாகுமோ
செல்வமே ஒப்பற்ற செல்வமே
நல் உணவே… நாளெல்லாம் உம் நினைவே - என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை
என்னே உம் அன்பு
தென்றலே கல்வாரி தென்றலே
அசைவாடும் ஆட்கொள்ளும் என்னில்
ஆளுகை செய்யும் - எத்தனையோ எழில் மிகு காட்சிகள் கண்டாலும்
எல்லாமே மாயை ஐயா – 2
தண்ணீரே ஊற்றுத் தண்ணீரே
உம் நதியில் ஒவ்வொரு நாளும்
நான் மூழ்கணுமே
Um Samuukamae En Paakkiyamae Lyrics in English
um samookamae en paakkiyamae
oti vanthaen ummai Nnokkida
um kural kaetka…
raajaa… Yesu raajaa…
- oru koti selvangal enaith thaeti vanthaalum
umakkathu eedaakumo
selvamae oppatta selvamae
nal unavae… naalellaam um ninaivae - en paavam neengida eduththeerae siluvaiyai
ennae um anpu
thentalae kalvaari thentalae
asaivaadum aatkollum ennil
aalukai seyyum - eththanaiyo elil miku kaatchikal kanndaalum
ellaamae maayai aiyaa – 2
thannnneerae oottuth thannnneerae
um nathiyil ovvoru naalum
naan moolkanumae