Um Sattaigalin உம் செட்டைகளின் கீழ்

உம் செட்டைகளின் கீழ்
மறைத்திடுமே
உம் கரங்களால்
எனை மறைத்திடுமே

கடல் கொந்தளித்தெழுந்தாலும்
புயல்களை நான் மேற்கொள்வேனே
ஜலத்தின் மேல் ஆளும் தேவன் நீர்
அமர்ந்திருது நீர் தேவன் என்பேன்

ஆத்துமாமே
இளைப்பாறிடு
அமர்ந்திருந்து
அவர் வல்லமை உணர்ந்திடு


Um Sattaigalin Lyrics in English
um settaைkalin geel
maraiththidumae
um karangalaal
enai maraiththidumae

kadal konthaliththelunthaalum
puyalkalai naan maerkolvaenae
jalaththin mael aalum thaevan neer
amarnthiruthu neer thaevan enpaen

aaththumaamae
ilaippaaridu
amarnthirunthu
avar vallamai unarnthidu


Posted

in

by

Tags: