உம் சித்தம் தேவா, நடப்பியும்
நான் ஓர் மண்பாண்டம்
உம் கையிலும்
உம் பாதத்தண்டை காத்திருக்கும்
என்னை உம் சித்தப்படி மாற்றும்
- உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
என் இதயத்தை ஆராயுமே
உம் சமூகத்தில் தாடிநந்திருக்கும்
என்னைக் கழுவிச் சுத்தம் செய்யும் - உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
காயப்பட்ட என்னை நோக்குமே
எல்லாம் வல்ல என் ஆண்டவரே
என்னைத் தொட்டுக் குணப்படுத்தும் - உம் சித்தம் தேவா, ஆகட்டுமே
முற்றிலும் என்னை ஆட்கொள்ளுமே
கிறிஸ்துவின் ஜீவன் வெளிப்பட
என்னை உம் ஆவியால் நிரப்பும்!
um siththam thaevaa, nadappiyum
naan or mannpaanndam
um kaiyilum
um paathaththanntai kaaththirukkum
ennai um siththappati maattum
- um siththam thaevaa, aakattumae
en ithayaththai aaraayumae
um samookaththil thaatinanthirukkum
ennaik kaluvich suththam seyyum - um siththam thaevaa, aakattumae
kaayappatta ennai Nnokkumae
ellaam valla en aanndavarae
ennaith thottuk kunappaduththum - um siththam thaevaa, aakattumae
muttilum ennai aatkollumae
kiristhuvin jeevan velippada
ennai um aaviyaal nirappum!