உமக்காகத் தானே – ஐயா நான்
உயிர் வாழ்கிறேன் – ஐயா
இந்த உடலும் உள்ளமெல்லாம் – அன்பர்
உமக்காகத் தானே ஐயா
- கோதுமை மணிபோல் மடிந்திடுவேன்
உமக்காய் தினமும் பலன் கொடுப்பேன்
அவமானம் நிந்தை சிலுவைதனை
அனுதினம் உமக்காய் சுமக்கின்றேன் - எனது ஜீவனை மதிக்கவில்லை
ஒரு பொருட்டாய் நான் கணிக்கவில்லை
எல்லாருக்கும் நான் எல்லாமானேன்
அனைவருக்கும் நான் அடிமையானேன் - எத்தனை இடர்கள் வந்தாலும்
எதுவும் என்னை அசைப்பதில்லை
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன்
மனநிறைவோடு பணி செய்வேன் - எனது பேச்செல்லாம் உமக்காக
எனது செயல் எல்லாம் உமக்காக
எழுந்தாலும் நடந்தாலும் உமக்காக
அமர்ந்தாலும் படுத்தாலும் உமக்காக - பண்படுத்தும் உம் சித்தம் போல
பயன்படுத்தும் உம் விருப்பம் போல
உம் கரத்தில் நான் புல்லாங்குழல்
ஒவ்வொரு நாளும் இசைத்திடுமே
Umakaga Thane Iyya Naan Lyrics in English
umakkaakath thaanae – aiyaa naan
uyir vaalkiraen – aiyaa
intha udalum ullamellaam – anpar
umakkaakath thaanae aiyaa
- kothumai mannipol matinthiduvaen
umakkaay thinamum palan koduppaen
avamaanam ninthai siluvaithanai
anuthinam umakkaay sumakkinten - enathu jeevanai mathikkavillai
oru poruttay naan kannikkavillai
ellaarukkum naan ellaamaanaen
anaivarukkum naan atimaiyaanaen - eththanai idarkal vanthaalum
ethuvum ennai asaippathillai
makilvudan thodarnthu odukiraen
mananiraivodu panni seyvaen - enathu paechchellaam umakkaaka
enathu seyal ellaam umakkaaka
elunthaalum nadanthaalum umakkaaka
amarnthaalum paduththaalum umakkaaka - pannpaduththum um siththam pola
payanpaduththum um viruppam pola
um karaththil naan pullaangulal
ovvoru naalum isaiththidumae