பல்லவி
உமக்கொப்பானவர் யார் (4)
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்?
சரணங்கள்
- செங்கடலை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர் — உமக்கொப்பானவர் - தூதர்கள் உண்ணும் உணவால்
உந்தன் ஜனங்களை போஷித்தீரே
உம்மைப் போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட — உமக்கொப்பானவர் - கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்
உம் நாமம் அதிசயம்
இன்னும் அற்புதம் செய்திடுவீர் — உமக்கொப்பானவர்
Umakoppanavar Yaar Vaanathilum Boomiyilum Lyrics in English
pallavi
umakkoppaanavar yaar (4)
vaanaththilum poomiyilum umakkoppaanavar yaar?
saranangal
- sengadalai neer pilanthu
unthan janangalai nadaththich senteer
neer nallavar sarva vallavar
entum vaakku maaraathavar — umakkoppaanavar - thootharkal unnnum unavaal
unthan janangalai poshiththeerae
ummaip pola yaarunndu
intha janangalai naesiththida — umakkoppaanavar - kanmalaiyai neer pilanthu
unthan janangalin thaakam theerththeer
um naamam athisayam
innum arputham seythiduveer — umakkoppaanavar