உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
மதிலைத் தாண்டிவேன் – 2
ஐயா ஸ்தோத்திரம் இயேசையா ஸ்தோத்திரம்
1 எனது விளக்கு எரியச் செய்தீர்
இருளை ஒளியாக்கினீர்
- மான்களைப் போல ஓடச் செய்தீர்
உயர அமரச் செய்தீர் - பெலத்தால் இடைகட்டி
விழியை செவ்வாயாக்கி வாழவைத்தவரே - நீரே என் கன்மலை நீரே என் கோட்டை
எனது அடைக்கலமே - இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்
எந்நாளும் தாங்கிக் கொண்டீர் - கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையை
அகலமாக்கிவிட்டீர் - இம்மட்டும் காத்தீர் இனிமேலும் காப்பீர்
எந்நாளும் துதித்திடுவேன் - அற்புதம் செய்தீர் அதிசயம் செய்தீர்
அன்பனே உம்மைத் துதிப்பேன்
Ummaalae Naan Oru Saenaikkul Lyrics in English
ummaalae naan oru senaikkul paayvaen
mathilaith thaanntivaen – 2
aiyaa sthoththiram iyaesaiyaa sthoththiram
1 enathu vilakku eriyach seytheer
irulai oliyaakkineer
- maankalaip pola odach seytheer
uyara amarach seytheer - pelaththaal itaikatti
viliyai sevvaayaakki vaalavaiththavarae - neerae en kanmalai neerae en kottaை
enathu ataikkalamae - iratchippin kaedayam enakku thantheer
ennaalum thaangik konnteer - kaalkal valuvaamal nadakkum paathaiyai
akalamaakkivittir - immattum kaaththeer inimaelum kaappeer
ennaalum thuthiththiduvaen - arputham seytheer athisayam seytheer
anpanae ummaith thuthippaen