உம்மை நம்பி உந்தன் பாதம்
உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
ஒருபோதும் கைவிடமாட்டீர் – 2
- கண்ணீரைத் துடைத்து
கரங்களைப் பிடித்து
காலமெல்லம் காத்துக் கொண்டீர் - மகனாக மகளாக
அப்பா என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தீர் - அச்சாரமாய் முத்திரையாய்
அபிஷேக வல்லமையை
அடிமைக்குத் தந்தீரே - குருடர்கள் பார்த்தார்கள்
செவிடர்கள் கேட்டார்கள்
முடவர்கள் நடந்தார்கள்
Ummai Nambi Unthan Paatham Lyrics in English
ummai nampi unthan paatham
uruthiyaayp pattik konntoom
orupothum kaividamaattir – 2
- kannnneeraith thutaiththu
karangalaip pitiththu
kaalamellam kaaththuk konnteer - makanaaka makalaaka
appaa entalaikkum
urimaiyai enakkuth thantheer - achchaாramaay muththiraiyaay
apishaeka vallamaiyai
atimaikkuth thantheerae - kurudarkal paarththaarkal
sevidarkal kaettarkal
mudavarkal nadanthaarkal