உம்மை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் மகிழுதையா
நன்றி பெருகுதையா..
நன்றி நன்றி ராஜா
நன்றி இயேசு ராஜா
- தள்ளப்பட்ட கல் நான்
எடுத்து நிறுத்தினீரே
உண்மை உள்ளவன் என்று கருதி
ஊழியம் தந்தீரையா… - பாலை நிலத்தில் கிடந்தேன்
தேடி கண்டு பிடித்தீர்…
கண்ணின் மணிபோல காத்து வந்தீர்
கழுகு போல் சுமக்கின்றீர் - பேரன்பினாலே என்னை
இழுத்துக் கொண்டீர்
பிரிந்திடாமலே அணைத்துக் கொண்டீர் – உம்
பிள்ளையாய் தெரிந்து கொண்டீர் - இரவும் பகலும் கூட
இருந்து நடத்துகின்றீர்
கலங்கும் நேரமெல்லாம் கரம் நீட்டி – என்
கண்ணீர் துடைக்கின்றீர் - உந்தன் துதியைச் சொல்ல
என்னை தெரிந்து கொண்டீர்
உதடுகளைத் தினம் திறந்தருளும்
புது ராகம் தந்தருளும் - சிநேகம் பெற்றேன் ஐயா
கனம் பெற்றேன் ஐயா
உந்தன் பார்வைக்கு அருமையானேன்
உம் ஸ்தானாதிபதியானே; - உலக மகிமையெல்லாம்
உமக்கு ஈடாகுமோ
வானம் பூமியெல்லாம் ஒழிந்து போகும்
உம் வார்த்தையோ ஒழியாதையா
Ummai Ninaikkum Poethellaam Lyrics in English
ummai ninaikkum pothellaam
nenjam makiluthaiyaa
nanti perukuthaiyaa..
nanti nanti raajaa
nanti Yesu raajaa
- thallappatta kal naan
eduththu niruththineerae
unnmai ullavan entu karuthi
ooliyam thantheeraiyaa… - paalai nilaththil kidanthaen
thaeti kanndu pitiththeer…
kannnnin mannipola kaaththu vantheer
kaluku pol sumakkinteer - paeranpinaalae ennai
iluththuk konnteer
pirinthidaamalae annaiththuk konnteer – um
pillaiyaay therinthu konnteer - iravum pakalum kooda
irunthu nadaththukinteer
kalangum naeramellaam karam neetti – en
kannnneer thutaikkinteer - unthan thuthiyaich solla
ennai therinthu konnteer
uthadukalaith thinam thirantharulum
puthu raakam thantharulum - sinaekam petten aiyaa
kanam petten aiyaa
unthan paarvaikku arumaiyaanaen
um sthaanaathipathiyaanae; - ulaka makimaiyellaam
umakku eedaakumo
vaanam poomiyellaam olinthu pokum
um vaarththaiyo oliyaathaiyaa