- உம்மை பாடாத நாவும்
கேளாத செவியும் மகிமையிழந்ததே
பாரில் மகிமையிழந்ததே
உந்தன் சித்தம் செய்ய நித்தம்
இயேசுவை நீர் என்னை ஆட்கொள்ளுமே
- எந்தன் பாவத்தைப் போக்க
பாரினில் வந்த பரனை போற்றுவேன் – தேவ
பரனை போற்றிடுவேன் — உந்தன் - இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக
சிலுவை அண்டை நீ வா – அவர்
சிலுவை அண்டை நீ வா — உந்தன் - இதோ சீக்கிரம் வரும் இயேசு ராஜனை
போற்றித் துதித்திடுவோம் – தினம்
போற்றித் துதித்திடுவோம் — உந்தன்
Ummai Paadaatha Naavum Lyrics in English
- ummai paadaatha naavum
kaelaatha seviyum makimaiyilanthathae
paaril makimaiyilanthathae
unthan siththam seyya niththam
Yesuvai neer ennai aatkollumae
- enthan paavaththaip pokka
paarinil vantha paranai pottuvaen – thaeva
paranai pottiduvaen — unthan - Yesu sinthina iraththam unthanukkaaka
siluvai anntai nee vaa – avar
siluvai anntai nee vaa — unthan - itho seekkiram varum Yesu raajanai
pottith thuthiththiduvom – thinam
pottith thuthiththiduvom — unthan