உம்மைத் தான் பாடுவேன்
உயிர் தந்த தெய்வமே
உமக்காய் ஓடுவேன்
உயிருள்ள நாளெல்லாம்
ஆராதனை ஆராதனை
தகப்பனே உமக்குத் தான்
- உமது சித்தத்தால் உலகமே வந்தது
உமது இரத்தத்தால் விலை கொடுத்து மீட்டீர் - நீரே சிருஷ்டித்தீர் காண்கின்ற அனைத்தையும்
நீர் படைத்தீர் வானம் பூமி அனைத்தும் - கர்த்தாவே உமக்கு அஞ்சாதவன் யார்?
உம் பெயரைப் புகழ்ந்து பாடாதவன் யார்? - ஜனங்கள் யாவரும் வணங்குவார் உம்மையே
தேசம் அனைத்தும் இயேசு நாமம் சொல்லும் - வல்லவர் சர்வவல்லவர் ஆளுகை செய்கின்றீர்
மகிழ்ந்து புகழ்ந்து உம்மையே உயர்த்துவேன் - உலகின் நாடுகள் உமக்கே உரியன
நீரே என்றென்றும் ஆளுகை செய்கின்றீர் - பெலனும் ஞானமும் உமக்கே உரியன
மாட்சிமை வல்லமை உமக்குத்தானே சொந்தம்
Ummaith Thaan Paatuvaen Lyrics in English
ummaith thaan paaduvaen
uyir thantha theyvamae
umakkaay oduvaen
uyirulla naalellaam
aaraathanai aaraathanai
thakappanae umakkuth thaan
- umathu siththaththaal ulakamae vanthathu
umathu iraththaththaal vilai koduththu meettir - neerae sirushtiththeer kaannkinta anaiththaiyum
neer pataiththeer vaanam poomi anaiththum - karththaavae umakku anjaathavan yaar?
um peyaraip pukalnthu paadaathavan yaar? - janangal yaavarum vananguvaar ummaiyae
thaesam anaiththum Yesu naamam sollum - vallavar sarvavallavar aalukai seykinteer
makilnthu pukalnthu ummaiyae uyarththuvaen - ulakin naadukal umakkae uriyana
neerae ententum aalukai seykinteer - pelanum njaanamum umakkae uriyana
maatchimai vallamai umakkuththaanae sontham