கர்த்தாவே நீர் உன்னதமானவர்
- உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவே
உம்மைப் பணிகிறோம் ஸ்வாமிää ராஜாதி ராஜாவே
உமது மா மகிமைக்காக கர்த்தா ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே - கிறிஸ்துவே இரங்கும் சுதனே கடன் செலுத்தி
லோகத்தின் பாவத்தை நீக்கிடும் தெய்வாட்டுக் குட்டி
எங்கள் மனு கேளும் பிதாவினது ஆசனத் தோழா இரங்கும் - நித்திய பிதாவின் மகிமையில் இயேசுவே நீரே
பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே
ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர் உன்னத கர்த்தரே ஆமென்
Ummaith Thuthikkiroem Lyrics in English
karththaavae neer unnathamaanavar
- ummaith thuthikkirom yaavukkum valla pithaavae
ummaip pannikirom svaamiää raajaathi raajaavae
umathu maa makimaikkaaka karththaa sthoththiram sollukiromae - kiristhuvae irangum suthanae kadan seluththi
lokaththin paavaththai neekkidum theyvaattuk kutti
engal manu kaelum pithaavinathu aasanath tholaa irangum - niththiya pithaavin makimaiyil Yesuvae neerae
parisuththaaviyotaekamaay aalukireerae
aekamaay neer archchikkappadukireer unnatha karththarae aamen