உனக்கு நிகரானவர் யார் இந்த
உலக முழுவதிலுமே
தனக்கு தானே நிகராம் தாதை திருச்சுதனே
மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு
- தாய் மகளுக்காக சாவாளோ கூடப் பிறந்த
தமையன் தம்பிக்காய் மாய்வானோ
நேயன் நேயர்க்காய் சாவானோ தனதுயிரை
நேர் விரோதிக்காய் ஈவானோ
நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்து
காயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி – உனக்கு - கந்தை உரிந்தெறிந்தனை நீதியின் ஆடை
கனக்க உடுத்துவித்தனை
மந்தையில் சேர்த்துவைத்தனை கடும் வினைகள்
மாற்றி எந்தனைக் காத்தனை
கந்த மலர்ப் பாதனே கனகரத்ன மேருவே
சிந்தை உவந்து வந்த தியாக ராசனே சுவாமி – உனக்கு
Ummaku Nikaravar Yaar – உனக்கு நிகரானவர் யார் இந்த Lyrics in English
Ummaku Nikaravar Yaar
unakku nikaraanavar yaar intha
ulaka muluvathilumae
thanakku thaanae nikaraam thaathai thiruchchuthanae
manukkulam thannai meetka maanidanaaka vantha -unakku
- thaay makalukkaaka saavaalo koodap pirantha
thamaiyan thampikkaay maayvaano
naeyan naeyarkkaay saavaano thanathuyirai
naer virothikkaay eevaano
nee im mannnulakil neesarkatkaaka vanthu
kaayum manamadavarkkaaka mariththaay suvaami – unakku - kanthai urintherinthanai neethiyin aatai
kanakka uduththuviththanai
manthaiyil serththuvaiththanai kadum vinaikal
maatti enthanaik kaaththanai
kantha malarp paathanae kanakarathna maeruvae
sinthai uvanthu vantha thiyaaka raasanae suvaami – unakku