உம்மோடு இருக்கணுமே ஐயா
உம்மைப் போல் மாறணுமே
உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து
வெளிச்சம் கொடுக்கணுமே
- ஓடும் நதியின் ஓரம் வளரும்
மரமாய் மாறணுமே
எல்லா நாளும் இலைகளோடு
கனிகள் கொடுக்கணுமே - உலகப் பெருமை இன்பமெல்லாம்
குப்பையாய் மாறணுமே
உம்மையே என் கண்முன் வைத்து
ஓடி ஜெயிக்கணுமே - ஆத்ம பார உருக்கத்தோடு
அழுது புலம்பணுமே
இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும்
மேய்ப்பன் ஆகணுமே – நான் - பேய்கள் ஓட்டும் வல்லமையோடு
பிரசங்கள் பண்ணணுமே
கடினமான பாறை இதயம்
உடைத்து நொறுக்கணுமே – நான் - வார்த்தை என்னும் வாளையேந்தி
யுத்தம் செய்யணுமே
விசுவாசம் என்னும் கேடயத்தால்
பிசாசை வெல்லணுமே – நான்
Ummodu Irukanume – உம்மோடு இருக்கணுமே Lyrics in English
Ummodu Irukanume
ummodu irukkanumae aiyaa
ummaip pol maaranumae
ulakin oliyaay malaimael amarnthu
velichcham kodukkanumae
- odum nathiyin oram valarum
maramaay maaranumae
ellaa naalum ilaikalodu
kanikal kodukkanumae - ulakap perumai inpamellaam
kuppaiyaay maaranumae
ummaiyae en kannmun vaiththu
oti jeyikkanumae - aathma paara urukkaththodu
aluthu pulampanumae
iravum pakalum viliththu jepikkum
maeyppan aakanumae – naan - paeykal ottum vallamaiyodu
pirasangal pannnanumae
katinamaana paarai ithayam
utaiththu norukkanumae – naan - vaarththai ennum vaalaiyaenthi
yuththam seyyanumae
visuvaasam ennum kaedayaththaal
pisaasai vellanumae – naan