மீட்பர் பாதையில் செல்
- உன் மீட்பர் சென்ற பாதையில் போக ஆயத்தமா?
கொல்கதா மலை வாதையின் பங்கை பெறுவாயா?
சிலுவையை நான் விடேன்
சிலுவையை நான் விடேன்
- ஊரார் இனத்தார் மத்தியில் துன்பம் சகிப்பாயா?
மூர்க்கர் கோபிகள் நடுவில் திடனாய் நிற்பாயா? - தாகத்தாலும் பசியாலும் தொய்ந்தாலும் நிற்பாயா?
அவமானங்கள் வந்தாலும் சிலுவை சுமப்பாயா? - பாவாத்துமாக்கள் குணப்பட நீ தத்தம்செய்வாயா?
கோழை நெஞ்சர் திடப்பட மெய் யுத்தம் செய்வாயா? - லோகத்தார் மாண்டு போகிறார் மெய் வீரர் இல்லாமல்
பார் மீட்பர் ஜீவனை விட்டார் தொங்கிச் சிலுவையில்.
Un Meetpar Senra Paathaiyil Lyrics in English
meetpar paathaiyil sel
- un meetpar senta paathaiyil poka aayaththamaa?
kolkathaa malai vaathaiyin pangai peruvaayaa?
siluvaiyai naan vitaen
siluvaiyai naan vitaen
- ooraar inaththaar maththiyil thunpam sakippaayaa?
moorkkar kopikal naduvil thidanaay nirpaayaa? - thaakaththaalum pasiyaalum thoynthaalum nirpaayaa?
avamaanangal vanthaalum siluvai sumappaayaa? - paavaaththumaakkal kunappada nee thaththamseyvaayaa?
kolai nenjar thidappada mey yuththam seyvaayaa? - lokaththaar maanndu pokiraar mey veerar illaamal
paar meetpar jeevanai vittar thongich siluvaiyil.