Un Vetkathirku Bathilaga உன் வெட்கத்திற்கு பதிலாக

உன் வெட்கத்திற்கு பதிலாக
இரட்டிப்பான பலன் வரும்
உன் இலட்சைக்கு பதிலாக
நித்திய மகிழ்ச்சி வரும்

துதித்திடுவோம் போற்றிடுவோம்
மகிழ்ந்திடுவோம் ஸ்தோத்தரிப்போம்

  1. சாம்பலுக்கு பதிலாக
    சிங்காரம் கொடுப்பாரே
    துயரத்திற்கு பதிலாக
    தைலத்தை கொடுப்பாரே – ஆனந்த
  2. சோர்வை எல்லாம் மாற்றிடுவார்
    துதியின் உடை தருவார்
    நீதி தேவன் சரிக்கட்டுவார்
    ஆறுதல் தந்திடுவார் – நல்ல
  3. திறந்த வாசல் உனக்கு உண்டு
    திகையாதே கலங்காதே
    அவர் நாமத்தை தொழுதிடுவாய்
    மகிமையை அடைந்திடுவாய் – அவர்

Un Vetkathirku Bathilaga Lyrics in English

un vetkaththirku pathilaaka
irattippaana palan varum
un ilatchaைkku pathilaaka
niththiya makilchchi varum

thuthiththiduvom pottiduvom
makilnthiduvom sthoththarippom

  1. saampalukku pathilaaka
    singaaram koduppaarae
    thuyaraththirku pathilaaka
    thailaththai koduppaarae – aanantha
  2. sorvai ellaam maattiduvaar
    thuthiyin utai tharuvaar
    neethi thaevan sarikkattuvaar
    aaruthal thanthiduvaar – nalla
  3. thirantha vaasal unakku unndu
    thikaiyaathae kalangaathae
    avar naamaththai tholuthiduvaay
    makimaiyai atainthiduvaay – avar

Posted

in

by

Tags: