உங்க கைய பிடிச்சு Unga Kaiya Pidichu

உங்க கைய பிடிச்சு நடக்கணும் என் ஏசுவே
உங்க தோளு மேல சாஞ்சுக்கணும் என் தந்தையே

எனக்கொன்றும்
குறையில்லப்பா
உம்ம விட்டா
யாரும் இல்லபா

மோசமான இவ்வுலகில்
துணையென்றால் நீர் அல்லவோ
நான் நடக்கும் போதும் கூடவே உறங்கும் போதும் கூடவே
எந்நாளும் காக்குறீங்களே!

நேசித்தோர் என்னை வெறுத்தாலும்
தோன்றும் முன்னே தெரிந்தவரே
நான் உன் நிழலாய் இருக்கிறேன்
உன்னை என்றும் நேசிப்பேன்
என்று சொல்லி உயர்த்துறிங்களே


Unga Kaiya Pidichu Nadakkanum En Yesuvae
Unga Tholu Mela Saanjukkanum En Thandhaiyae

Enakkondum Kurayillapa
Umma Vitta Yaarum Illapa

Mosamaana Ivvulagil
Thunaiyendraal Neer Allavo
Naan Nadakkum Bodhum Koodavae
Urangum Bodhum Koodavae
Ennaalum Kaakureengalae

Nesithor Ennai Veruthaalum
Thondrum Munnae Therindhavarae
Naan Un Nizhalai Irukkiraen
Unnai Endrum Nesippaen
Endru Solli Uyarthureengae