- உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள்
ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் – அவர்
ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்க
அவர் திரு நாமமே விளங்க – (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாவே
அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலூயாவே
- நாலா தேசத்திலுள்ளோரே நடந்து வாருங்கள்
மேலோக நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள் - இயேசுவென்னும் நாமத்தையே எல்லாரும் பாடுங்கள்
ராஜாதிராஜன் தலைக்கு நன்முடி சூட்டுங்கள் - சகல கூட்டத்தார்களே சாஷ்டாங்கம் செய்யுங்கள்
மகத்துவ ராசரிவரே மாமுடி சூட்டுங்கள்
Unnadhathin Thoothargale Ondraga Koodungal Lyrics in English
- unnathaththin thootharkalae ontakak koodungal
mannan Yesu naatharukkae vaanmuti soottungal
raajaathi raajan Yesu Yesu makaaraajan – avar
raajjiyam puviyengum makaa maatchiyaay vilanga
avar thiru naamamae vilanga – (2)
allaelooyaa allaelooyaa allaelooyaavae
alpaa omaekaa avarkkae allaelooyaavae
- naalaa thaesaththilullorae nadanthu vaarungal
maeloka naatharukkae meymuti soottungal - Yesuvennum naamaththaiyae ellaarum paadungal
raajaathiraajan thalaikku nanmuti soottungal - sakala koottaththaarkalae saashdaangam seyyungal
makaththuva raasarivarae maamuti soottungal