உன்னைக் காண்கிறார் – உன்
கண்ணீர் துடைக்கின்றார் – இயேசு
நீ அழவேண்டாம்…அழ வேண்டாம்
அதிசயம் செய்திடுவார் -உன்னை
- நோய்நொடியில் வாடுகின்ற
உன்னைக் காண்கிறார்
நொடிப்பொழுது சுகம் தந்து
உன்னைத் தேற்றுவார் - கடன் தொல்லையால் கதறுகின்ற
உன்னைக் காண்கிறார்
உடன் இருந்த நடத்திடுவார்
ஒருபோதும் கைவிடார் - எதிர்காற்றோடு போராட்டமா
உன்னைக் காண்கிறார்
உன் படகில் ஏறுகிறார் அமைதி தருகிறார் - உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே போகும்
உன்னை எதிர்த்து வழக்காடுவோர்
உன் சார்பில் வருவார்கள் - கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நமக்கு
வெற்றி உண்டு
நறுமணம் போல் பரவிடுவோம்
நற்செய்தி முழங்குவோம்
Unnai Kaangiraar Lyrics in English
unnaik kaannkiraar – un
kannnneer thutaikkintar – Yesu
nee alavaenndaam…ala vaenndaam
athisayam seythiduvaar -unnai
- Nnoynotiyil vaadukinta
unnaik kaannkiraar
notippoluthu sukam thanthu
unnaith thaettuvaar - kadan thollaiyaal katharukinta
unnaik kaannkiraar
udan iruntha nadaththiduvaar
orupothum kaividaar - ethirkaattaோdu poraattamaa
unnaik kaannkiraar
un padakil aerukiraar amaithi tharukiraar - unakkethiraana aayuthangal
vaaykkaathae pokum
unnai ethirththu valakkaaduvor
un saarpil varuvaarkal - kiristhuvodu innainthu vaalum namakku
vetti unndu
narumanam pol paraviduvom
narseythi mulanguvom