- உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம்.
சுயத்தை சாகடித்தால் சுகமாய் வாழ்த்திடலாம் - சிலுவையை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும்.
நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதி வரும். - பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கே
கிறிஸ்து வளரட்டுமே சுயமது மறையட்டுமே - நாளைய தினம் குறித்து கலங்காதே மகனே
இதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார் - சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான்.
கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார் - தன்னலம் நோக்காமல் பிறர் நலம் தேடிடுவோம்.
இயேசுவில் இருந்த சிந்தை நம்மில் இருக்கட்டுமே
Unnaiyae Veruththittaal Lyrics in English
- unnaiyae veruththuvittal ooliyam seythidalaam.
suyaththai saakatiththaal sukamaay vaalththidalaam - siluvaiyai sumappathanaal sinthaiyae maarividum.
neetiya porumai varum niranthara amaithi varum. - peyar pukal ellaamae Yesuvin naamaththirkae
kiristhu valarattumae suyamathu maraiyattumae - naalaiya thinam kuriththu kalangaathae makanae
ithuvarai kaaththa theyvam iniyum nadaththiduvaar - serththu vaikkaathae thirudan pariththiduvaan.
koduththidu karththarukkae kuraivinti kaaththiduvaar - thannalam Nnokkaamal pirar nalam thaediduvom.
Yesuvil iruntha sinthai nammil irukkattumae