- உன்னையும் என்னையும் இரட்சிக்கவே
இயேசு தம் ஜீவனை ஈந்தனரே
குருசில் கண்டேன் (2) என் இயேசுவை - பாவத்தின் தோஷத்தை மன்னிக்கவே
பரன் தம் இரத்தத்தைச் சிந்தினாரே
குருசில் கண்டேன் (2) என் இயேசுவை - மன்னிப்பும் மோட்சமும் அடைந்திட
நானே வழி சத்தியம் ஜீவன் என்றார்
சோர்ந்திடாதே நம்பியேவா
நிச்சயம் நேசர் ஏய்றுக்கொள்வார் - இயேசு உன்னை அன்பாய் அழைக்கிறார்
அவரை நீ இன்று ஏற்றுக்கொள்வாய்
அழைக்கிறார் (3) அன்புடனே - இரட்சகர் பாதம் நீ பற்றிக்கொண்டால்
நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வாய்
அல்லேலூயா (3) ஆமென்
Unnaiyum Ennaiyum Lyrics in English
- unnaiyum ennaiyum iratchikkavae
Yesu tham jeevanai eenthanarae
kurusil kanntaen (2) en Yesuvai - paavaththin thoshaththai mannikkavae
paran tham iraththaththaich sinthinaarae
kurusil kanntaen (2) en Yesuvai - mannippum motchamum atainthida
naanae vali saththiyam jeevan entar
sornthidaathae nampiyaevaa
nichchayam naesar aeyrukkolvaar - Yesu unnai anpaay alaikkiraar
avarai nee intu aettukkolvaay
alaikkiraar (3) anpudanae - iratchakar paatham nee pattikkonndaal
niththiya jeevanaip pettukkolvaay
allaelooyaa (3) aamen