உன்னதரை உன்னதரை
உண்மையாய் உண்மையாய்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
உள்ளத்திலே என் உள்ளத்திலே
- என் வாழ்க்கையை மலர் போல
மாற்றினவரும் அவரே
நான் பூத்துக் குலுங்கிட
செய்பவரும் அவரே
பாடுவேன் நான் பாடுவேன்
பரம தேவனை உயர்த்திடுவேன்
- நான் நம்பினதெல்லாமே
வீண் போக விடவில்லையே
நான் நம்பின ஒவ்வொன்றையும்
என் கர்த்தரே தந்தாரே
பாடுவேன் நான் பாடுவேன்
பரம தேவனை உயர்த்திடுவேன்
- நான் கூனி குறுகாமல்
நான் குறைந்தும் போகாமல்
என் நடைகள் ஒவ்வொன்றையும்
ராஜ நடை போல் மாற்றினிரே
பாடுவேன் நான் பாடுவேன்
பரம தேவனை உயர்த்திடுவேன்
- இனி யார் தான் எனக்கு உண்டு
என்று கேள்விகள் எழும்பினது
இனி நான் தான் உனக்கு உண்டு
என்று கர்த்தர் தேற்றினார்
பாடுவேன் நான் பாடுவேன்
பரம தேவனை உயர்த்திடுவேன்
Unnatharai Unmaiyai Nesikiren – உன்னதரை உன்னதரை Lyrics in English
Unnatharai Unmaiyai Nesikiren
unnatharai unnatharai
unnmaiyaay unnmaiyaay
naesikkiraen naesikkiraen
ullaththilae en ullaththilae
- en vaalkkaiyai malar pola
maattinavarum avarae
naan pooththuk kulungida
seypavarum avarae
paaduvaen naan paaduvaen
parama thaevanai uyarththiduvaen
- naan nampinathellaamae
veenn poka vidavillaiyae
naan nampina ovvontaiyum
en karththarae thanthaarae
paaduvaen naan paaduvaen
parama thaevanai uyarththiduvaen
- naan kooni kurukaamal
naan kurainthum pokaamal
en nataikal ovvontaiyum
raaja natai pol maattinirae
paaduvaen naan paaduvaen
parama thaevanai uyarththiduvaen
- ini yaar thaan enakku unndu
entu kaelvikal elumpinathu
ini naan thaan unakku unndu
entu karththar thaettinaar
paaduvaen naan paaduvaen
parama thaevanai uyarththiduvaen