உன்னதத்தின் ஆவியை
உந்தன் பக்தர் உள்ளத்தில்
ஊற்ற வேண்டும் இந்த நாளிலே
உலகமெங்கும் சாட்சி நாங்களே
- பெந்தெகோஸ்தே பெருவிழாவிலே
பெருமழை போல் ஆவி ஊற்றினீர்
துயரமான உலகிலே சோர்ந்து போகும்
எங்களை
தாங்க வேண்டும் உந்தன் ஆவியால் - ஆவியின் கொடைகள் வேண்டுமே
அயல்மொழியில் துதிக்க வேண்டுமே
ஆற்றலோடு பேசவும் அன்பு கொண்டு
வாழவும்
ஆவி ஊற்றும் அன்பு தெய்வமே
Unnathathin Aavi – உன்னதத்தின் ஆவியை Lyrics in English
Unnathathin Aavi
unnathaththin aaviyai
unthan pakthar ullaththil
ootta vaenndum intha naalilae
ulakamengum saatchi naangalae
- penthekosthae peruvilaavilae
perumalai pol aavi oottineer
thuyaramaana ulakilae sornthu pokum
engalai
thaanga vaenndum unthan aaviyaal - aaviyin kotaikal vaenndumae
ayalmoliyil thuthikka vaenndumae
aattalodu paesavum anpu konndu
vaalavum
aavi oottum anpu theyvamae