Unnil Naanae Makimaip Paduvaen உன்னில் நானே மகிமைப் படுவேன்

உன்னில் நானே மகிமைப் படுவேன்
உன்னை மேன்மையாய் வைத்திடுவேன்
உன்னை நானே தெரிந்து கொண்டேன்
உன்னோடு நான் இருப்பேன் – இஸ்ரவேலே
உன்னோடு நான் இருப்பேன்

  1. வல்லமை வரங்கள் தந்திடுவேன்
    அதிசயங்கள் பல செய்திடுவேன்
    உலகெங்கும் சாட்சியாய் வாழ்ந்திடுவாய்
    இருளில் வாழ்வோரை மீட்டிடுவாய்
    அற்புதங்கள் செய்திடுவேன் — உன்னில்
  2. உந்தனின் ஜெபத்தை கேட்டிடுவேன்
    அற்புதங்கள் பல செய்திடுவேன்
    வியாதியும் வறுமையும் ஒழிந்திடுமே
    சுகமும் பலத்தையும் பெற்றிடுவாய்
    ஐஸ்வர்யங்கள் தந்திடுவேன் — உன்னில்
  3. சாட்சியின் வாழ்க்கையை தந்திடுவேன்
    சாதனைகள் பல செய்திடுவாய்
    கபடில்லா இதயத்தை தந்திடுவேன்
    கசப்பும் வருத்தமும் மாறிடுமே
    சமாதனம் தந்திடுவேன் — உன்னில்

Unnil Naanae Makimaip Paduvaen Lyrics in English
unnil naanae makimaip paduvaen
unnai maenmaiyaay vaiththiduvaen
unnai naanae therinthu konntaen
unnodu naan iruppaen – isravaelae
unnodu naan iruppaen

  1. vallamai varangal thanthiduvaen
    athisayangal pala seythiduvaen
    ulakengum saatchiyaay vaalnthiduvaay
    irulil vaalvorai meetdiduvaay
    arputhangal seythiduvaen — unnil
  2. unthanin jepaththai kaetdiduvaen
    arputhangal pala seythiduvaen
    viyaathiyum varumaiyum olinthidumae
    sukamum palaththaiyum pettiduvaay
    aisvaryangal thanthiduvaen — unnil
  3. saatchiyin vaalkkaiyai thanthiduvaen
    saathanaikal pala seythiduvaay
    kapatillaa ithayaththai thanthiduvaen
    kasappum varuththamum maaridumae
    samaathanam thanthiduvaen — unnil

Posted

in

by

Tags: