உன்னில் நற்கிரியை தொடங்கினவர்
உன்னை இறுதிவரை நடத்திடுவார்
கலங்காதே! திகையாதே!
கரம்பிடித்து நடத்திடுவார்-3
- சோதனை, வேதனைகள், வரட்டுமே!
சோர்ந்துபோக இயேசு விடமாட்டாரே!
கலங்காதே! திகையாதே!
கரம்பிடித்து நடத்திடுவார்-2 – உன்னில் - சத்துரு வெள்ளம் போல வரட்டுமே!
சேனைகளின் கர்த்தர் வெற்றி தருவாரே!
கலங்காதே! திகையாதே!
கரம்பிடித்து நடத்திடுவார்-2 – உன்னில் - சுகவீனம், பெலவீனம் வரட்டுமே!
யேகோவா ராஃபா அற்புத சுகம் தருவாரே!
கலங்காதே! திகையாதே!
கரம்பிடித்து நடத்திடுவார்-2 – உன்னில்
Unnil Narkiriyai – உன்னில் நற்கிரியை Lyrics in English
Unnil Narkiriyai
unnil narkiriyai thodanginavar
unnai iruthivarai nadaththiduvaar
kalangaathae! thikaiyaathae!
karampitiththu nadaththiduvaar-3
- sothanai, vaethanaikal, varattumae!
sornthupoka Yesu vidamaattarae!
kalangaathae! thikaiyaathae!
karampitiththu nadaththiduvaar-2 – unnil - saththuru vellam pola varattumae!
senaikalin karththar vetti tharuvaarae!
kalangaathae! thikaiyaathae!
karampitiththu nadaththiduvaar-2 – unnil - sukaveenam, pelaveenam varattumae!
yaekovaa raaqpaa arputha sukam tharuvaarae!
kalangaathae! thikaiyaathae!
karampitiththu nadaththiduvaar-2 – unnil