உன்தன் அன்பு போதுமே
இயேசையா இயேசையா
இயேசுவே இயேசுவே
உம் அன்பு போதுமே x4
- தாய் தன் மகனை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லையே
உம் கையில் என்னை வரைந்துள்ளீர்
உம் அன்பு மாறாததே - உம்மை விட்டு தூரம் சென்றாலும்
உம் அன்பு தவறாததே
உம் அண்டை என்னை இழுத்தீரே
உம் அன்பு வலியதே - மனிதரின் அன்பு நம்பினேனே
ஏமாற்றம் அடைந்தேனே
மாறா அன்பினால் நிறைத்தீரே
உம் அன்பு போதுமே
Unthan anbu podumae Lyrics in English
unthan anpu pothumae
iyaesaiyaa iyaesaiyaa
Yesuvae Yesuvae
um anpu pothumae x4
- thaay than makanai maranthaalum
neer ennai marappathillaiyae
um kaiyil ennai varainthulleer
um anpu maaraathathae - ummai vittu thooram sentalum
um anpu thavaraathathae
um anntai ennai iluththeerae
um anpu valiyathae - manitharin anpu nampinaenae
aemaattam atainthaenae
maaraa anpinaal niraiththeerae
um anpu pothumae